Friday, December 18, 2009

வீட்டு குறிப்புக‌ள் :

* எண்ணெய் பிசுக்கு இருக்கிற‌ பாத்திர‌ங்க‌ளை சுத்த‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு, முத‌ல்ல‌ க‌ட‌லை மாவ‌ அப்ளை ப‌ண்ணிட்டு, அப்ற‌மா, சோப் வ‌ச்சு க‌ழுவிருங்க‌. இந்த‌ பாத்திர‌த்திலேயா பிசுக்கு இருந்துச்சு அப்டின்னு நீங்க‌ளே கேப்பீங்க‌..